LYRIC

Ovvoru Naalum Um Christian Song in Tamil

ஒவ்வொரு நாளும் உம் பாதையில்
நடத்திடும் இயேசுவே
உம் பாத சுவற்றில் பாதங்கள்வைத்தே
உம்மை பின் பற்றுவேன்

1. அதிகாலை வேளையில்
உம்பாதம் அமர்ந்தேனே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே
உம்மையே நான் நெரித்து கொன்டேன்

2. வேதனை உண்டாக்கிடும்
வழி எண்ணில் உண்டோ என்று
என்னை நீர் சோதித்து அறிந்திடும்
என்னையே நான் அர்ப்பணிக்கிறேன்

3. மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுமாப்போல்
தேவனே உம்மேலே என் ஆத்துமா
தாகமாய் என்றும் இருக்குதே

Ovvoru Naalum Um Christian Song in English

Ovvoru Naalum Um Paathaiyil
Nadaththidum Yesuvae
Um Paatha Suvattil Paathankalvaiththe
Ummai Pin Pattruvean

1. Athikaalai Vezhaiyil
Umpaatham Amarnthenae
Ennai Vittu Edupadaatha Nalla Pangae
Ummaiyae Naan Nerinthu Kondaen

2. Vethanai Undakkidum
Vazhi Ennil Undo Endru
Ennai Neer Sothiththu Arinthidum
Ennaiyae Naan Arpanikirean

3. Maangal Neerodai Vaanjiththu Katharumaapol
Devanae Ummelae en Athumaa
Thaagamaai Endrum Irukuthae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ovvoru Naalum Um Song Lyrics