LYRIC

En Mugam Parthavare Christian Song Lyrics in Tamil

தாய் என் முகம் பார்க்கும் முன்னே
என் முகம் பார்த்தவரே
தகப்பன் என் பெயர் அறியும் முன்னே
என் பெயர் அறிந்தவரே

நிறைவானவரே ஒரு குறைவும் இல்லாதவரே
குற்றங்கள் மன்னித்து நிறைவை தருபவரே

1.என் கருவை உம் கண்கள் கண்டதே
உம் அன்பு என்னை மூடி மறைத்ததே
சிதையாமல் உருகுலையாமல்
உம் கரங்கள் பாதுகாத்தது -நான்

2.நான் நடக்கும் பாதையை அகலமாக்கினீர்
ஆபத்தில் தகப்பனாய் தோளில் சுமந்தீரே
அழியாமல் அலைந்து திரியாமல்
உம் இதயத்தின் முத்திரையாக்கினீர் – நான்

3.என் ஏக்கங்கள் விருப்பங்கள் அறிந்தவரே
எட்டாத உயரத்தில் உயர்த்தி மகிழ்ந்தீரே
அடிமை ஆகாமல் நிந்தை சுமராமல்
உம் கிருபை என்னை சூழ்ந்ததே

En Mugam Parthavare Christian Song Lyrics in English

Thaai en mugam parkkum munne
En mugam parthavare
Thagappan en peyar ariyum munne
En peyar arinthavare

Niraivanavare oru kuraivum illathavare
Kutrangal manniththu niraivai tharupavare

1.En karuvai um kangal kandathe
Um anpu ennai moodi maraiththathe
Sithaiyamal urukulaiyamal
Um karangal pathukaththathu – Naan

2.Nan nadakkum pathaiyai agalamakkineer
Aapaththil thagappanaai tholil sumantheere
Azhiyamal alainthu thiriyamal
Um idhayaththin muththiraiyakkineer – Naan

3.En ekkangal viruppangal arinthavare
Ettatha uyaraththil uyarththi magizhntheere
Adimai agamal ninthai sumaramal
Um kirubai ennai soozhnthathe

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pr.V.Sundara Raj