LYRIC

Naam Kartharai Thozhudhu Christian Song Lyrics in Tamil

நம் கர்த்தரை தொழுது கொள்ளும் போதெல்லாம்
அவர் நமக்கு சமீபமாய் இருக்கின்றாரே – 2

Chorus

தேவனை இவ்வளவு சமீபமாய் பெற்றிருக்க வேற
ஜாதி ஏது – 2
ஜாதி ஏது ஜாதி ஏது நம்

Verse 1

விடாய்த்த ஆத்துமாவை சம்பூரணம் அடைய செய்வார்
தோய்ந்த எல்லா ஆத்துமாவை நிரப்புவேன் என்று சொன்னார்
என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்திடுமே – 2 – நம்

Verse 2

வறட்சியான காலங்களில் ஆத்துமாவை திருப்தி ஆக்குவார்
நீர் பாய்ச்சலான தோட்டம் போல என்னை அவர் மாற்றிடுவார்
நான் வற்றாத நீர் ஊற்று போலிருப்பேன் – 2 – நம்

Verse 3

சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி குணமாக்குவார்
பரிபூரண சமாதானமும் சத்தியத்தை வெளிப்படுத்துவார்
என் துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாற்றிடுவார் – 2 – நம்

Naam Kartharai Thozhudhu Christian Song Lyrics in English

Nam Kartharai Thozhudhu Kollum Poadhellam
Avar Namakku Sameebamaai Erukindrarae – 2

Chorus

Dhevanai Ivvalavu Samibamai Petrurikira Vera
Jaadhi Yedhu – 2
Jaadhi Yedhu Jaadhi Yedhu – Nam

Verse 1

Vidaaitha Athumavai Samboornam Adayaseivar
Thoyndha Ellaa Aathumaavai Nirapuvaen Endru Sonnar
En Sugavaazhvu Seekirathil Thulirthidume – 2 – Nam

Verse 2

Varatchiyana Kaalangalil Aathumavai Thripthi Akuvar
Neer Paychalaana Thotam Pola, Ennai Avar Maatriduvaar
Naan Vattraadha Neer Ootru Polirupaen – 2 – Nam

Verse 3

Sowkyamum Arogyamum Varappanni Gunamaakkuvar
Paripoorana Samadhanamam Sathiyathai Velipaduthuvar
En Dhukkamellam Sandhoshamaai Maatriduvar – 2 – Nam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naam Kartharai Thozhudhu Christian Song Lyrics