LYRIC

Yesappa Um Naamathinaale Christian Song in Tamil

இயேசப்பா உம் நாமத்தினாலே
கூடி கூடி ஜெபிக்கிறோமையா – 2
சிறு கூட்டமாய் துதிக்கிறோமையா
பெரும் கூட்டமாய் மாற்றும் இயேசையா – 2

1. இரண்டு மூன்று பேர்கள்
உமது நாமத்தினாலே
கூடினால் நீர் வருவீர் – 2
வாக்கு மாறாதவர் – 2

2. இலங்கை முழுவதிலும்
சுவிசேஷம் சொல்ல
கிருபை தாருமையா – 2
வல்லமை தாருமையா – 2

3. சிலையை மோதின
கல் பெரிய பர்வதமாய்
பூமியை நிரப்பட்டுமே
சபைகள் நிரம்பட்டுமே
சாட்சியாய் வாழட்டுமே – 2

Yesappa Um Naamathinaale Christian Song in English

Yesappa Um Naamathinalea
Koodi Koodi Jebikiroamaiya – 2
Siru Koottamai Jebikkiromaiya
Peru Koottamai Matrum Yesaiya – 2

1. Irandu Moontrupergal
Umadhu Naamathinaal
Koodinal Neer Varuveer – 2
Vaakku Maaradavar – 2

2. Ilangai Muluvathilum
Suviseysam Solla
Kirubaiyai Thaarumaiya – 2
Vallamai Thaarumaiya Aiyaa – 2

3. Silaiyai Moathina Kal
Periya Parvathamae
Pumiyai Nirappattumea
Sabaigal Perugattumea
Saatchiyaai Vaazhattumea – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesappa Um Naamathinaale Lyrics