LYRIC

Varugiraar Karthar Christian Song Lyrics in Tamil

வருகிறார் கர்த்தர் இயேசு
ராஜாதி ராஜனாக
ஆயிரம் ஆண்டுகள் பூமியை ஆண்டிட
வேகம் வருகிறாரே (2)

Chorus

ஆமென் ஆமென் அல்லேலூயா ஆண்டவர் இயசுவுக்கே
ஆமென் ஆமென் அல்லேலூயா ஆண்டவர் இயசுவுக்கே
துதிக்கனம் மகிமையே
என்றென்றும் உண்டாகவே (2)

Verse 1

கரை திரை இல்லா பரிசுத்தரை
தம்மண்டை சேர்த்துக் கொள்வார் (2)
கரை இல்லா வாழ்வினை வாஞ்சிக்கும் பக்தரை
கருத்துடன் காத்துக் கொள்வார் (2) -ஆமென்

Verse 2

கர்த்தர் வெளிப்படும் நாளினிலே
அவரை போல் நாம் இருப்போம் (2)
இந்நம்பிக்கை உள்ள பிள்ளைகளே
அவரை போல் சுத்தமாவோம் (2) -ஆமென்

Verse 3

அவனவன் கிரியைக்கு தக்கபலன்
என்னுடன் வரும் என்றாரே (2)
ஜெயிப்பவன் எல்லாம் சுதந்தரிப்பான்
என் மைந்தனாய் இருப்பான் (2) -ஆமென்

Varugiraar Karthar Christian Song Lyrics in English

Varugiraar Karthar Yesu
Rajadhi Rajanaga
Aayiram Aandugal Boomiyai Aandida
Vaegam Varugirarae (2)

Chorus

Amen Amen Allaeluya Aandavar Yesuvukae
Amen Amen Allaeluya Aandavar Yesuvukae
Thudhiganam Magimaiyae
Endrendrum Undagavae (2)

Verse 1

Karai Thirai Illaa Parisutharai
Thamandai Saertu Kolvaar (2)
Karai Illaa Vazhvinai Vanjikum Baktharai
Karuthudan Kathu Kolvar (2) -Amen

Verse 2

Karthar Velipadum Nalinilae
Avarai Pol Naam Irupoam (2)
Innambikai Ulla Pillaigalae
Avarai Pol Suthamavoam (2) -Amen

Verse 3

Avanavan Kiriyaiku Thakapalan
Ennudan Varum Endrarae (2)
Jeipavan Ellam Sudhandharipan
En Maindhanai Irupaan (2) -Amen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Varugiraar Karthar