LYRIC

Aththimaram Christian Song Lyrics in Tamil

அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சை செடி பழம் தராமல் போனாலும்
ஒலிவ மரம் பலனற்று போனாலும்
தானியத்தை விலைவியாமல் போனாலும்

Chorus

கர்த்தருக்குள் நான் மகிழ்ந்திருப்பேன்
என் தேவனுக்குள் நான் களிகூறுவேன் (2) -அத்திமரம்

Verse 1

வான் பறவைகள் விதைப்பதும் இல்லை
ஒன்றும் சேர்த்து வைப்பதும் இல்லை
அவைகளை விட நாம் மேலல்லவோ
ஜீவ சரீரம் உயர்வல்லவோ
இன்பம் துன்பம் இதுவாயினும்
தேவ அன்பில் நிலைத்திருப்பேன்

Aththimaram Christian Song Lyrics in English

Aththimaram Thulir Vidaamal Ponalum
Thraatchai Chedi Pazham Tharaamal Ponalum
Oliva Maram Palanatru Ponalum
Dhaaniyatthai Vilaiviyaamal Ponalum

Chorus

Karttharukkul Naan Magizhndhiruppaen
En Dhevanukkul Naan Kalikooruvaen (2) -Aththimaram

Verse 1

Vaan Paravaigal Vidhaippadhum Illai
Ondrum Saertthu Vaippadhum Illai
Avaigalai Vida Naam Maellallavo
Jeeva Sareeram Uyarvallavo
Inbam Thunbam Edhuvaayinum
Dheva Anbil Nilaitthiruppaen

Keyboard Chords for Aththimaram

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aththimaram