LYRIC

Palamum Alla Parakiramam Christian Song in Tamil

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. சுத்திகரியும் சுத்திகரியும்
பாவங்களை சுத்திகரியும்
குணமாக்கும் குணமாக்கும்
வியாதிகளை குணமாக்கும்

2. பெலன் தாரும் பெலன் தாரும்
பெலவீன பகுதிகளில்
ஜெயம் தாரும் ஜெயம் தாரும்
தோல்வி வேளைகளில்

3. ஜெபம் கேளும் ஜெபம் கேளும்
எங்களின் ஜெபம் கேளும்
பதில் தாரும் பதில் தாரும்
கண்ணீருக்குப் பதில் தாரும்

4. விடுதலையை விடுதலையை
விரும்புகிறோம் ஐயா
தாருமையா தாருமையா
இப்போழுதே தாருமையா

5. அபிஷேகியும் அபிஷேகியும்
ஆவியால் அபிஷேகியும்
அனல் மூட்டும் அனல் மூட்டும்
ஆவியால் அனல் மூட்டும்

6. எழுப்புதலை எழுப்புதலை
சபைகளில் தாருமையா
சபைகளெல்லாம் சபைகளெல்லாம்
வளர்ந்திட செய்யுமையா

Palamum Alla Parakiramam Christian Song in English

Palamum Alla Paraakkiramum Alla
Aaviyinaal Aakum
Thaeva Aaviyinaal Aakum

Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa

1. Suththikariyum Suththikariyum
Paavangalai Suththikariyum
Kunamaakkum Kunamaakkum
Viyaathikalai Kunamaakkum

2. Pelan Thaarum Pelan Thaarum
Pelaveena Pakuthikalil
Jeyam Thaarum Jeyam Thaarum
Tholvi Vaelaikalil

3. Jepam Kaelum Jepam Kaelum
Engalin Jepam Kaelum
Pathil Thaarum Pathil Thaarum
Kannnneerukkup Pathil Thaarum

4. Viduthalaiyai Viduthalaiyai
Virumpukirom Aiyaa
Thaarumaiyaa Thaarumaiyaa
Ippoluthae Thaarumaiyaa

5. Apishaekiyum Apishaekiyum
Aaviyaal Apishaekiyum
Anal Moottum Anal Moottum
Aaviyaal Anal Moottum

6. Elupputhalai Elupputhalai
Sapaikalil Thaarumaiyaa
Sapaikalellaam Sapaikalellaam
Valarnthida Seyyumaiyaa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Palamum Alla Parakiramam Lyrics