LYRIC

En Muzhumaiyum Christian Song Lyrics in Tamil

என் முழுமையும் அது உமக்குத்தான்
தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
புதிதாக்கும் புதிதாக்கும் – 2

தேவனே என் தேவனே
என்னையே தருகிறேன்
உந்தன் பின் நான் வந்திட
அர்ப்பணிக்கிறேன் – 2 – என் முழுமையும்

உம் பணி செய்திட தான்
என்றென்றும் விரும்புகிறேன்
அதற்கான தகுதிகளை
நீரே தாரும் ஐயா – 2

என் ஜீவன் இருக்குமட்டும்
உம் சேவை செய்திடனும் – 2
தருகிறேன் தருகிறேன்
ஏற்றுக்கொள்ளும் – 2 – என் முழுமையும்

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் – 2
என் சித்தம் அல்ல… உம் சித்தம் நாதா…
தருகிறேன் உம் கைகளில் – 2

உமக்காகவே நான் வாழ்கிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல் – 2
எனக்காக வாழாமல்
உமக்காகவே வாழ்ந்திட – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2

உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல் – 2
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2

இயேசுவே……
உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் என்றும் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர் தானே – 4

En Muzhumaiyum Christian Song Lyrics in English

En Muzhumaiyum Athu Umakkuththaan
Thaevaa Neer Etuththukkollum
Ennai Pataikkiraen Pataikkiraen
Puthithaakkum Puthithaakkum – 2

Thaevanae En Thaevanae
Ennaiyae Tharukiraen
Unthan Pin Naan Vanthita
Arppanikkiraen – 2 – En Muzhumaiyum

Um Pani Seythita Thaan
Enrenrum Virumpukiraen
Atharkaana Thakuthikalai
Neerae Thaarum Aiyaa – 2

En Jeevan Irukkumattum
Um Saevai Seythitanum – 2
Tharukiraen Tharukiraen
Aerrukkollum – 2 – En Muzhumaiyum

Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2

Kuyavanae Um Kaiyil Kaliman Naan
Utaiththu Uruvaakkum – 2
En Siththam Alla… Um Siththam Naathaa…
Tharukiraen Um Kaikalil – 2

Umakkaakavae Naan Vaazhkiraen
Vanainthitum Um Siththam Poel – 2
Enakkaaka Vaazhaamal
Umakkaakavae Vaazhnthita – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2

Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2

Um Saevaikkaay Ennai Tharukiraen
Vanainthitum Um Siththam Poel – 2
Um Siththam Seythitavae
Um Saththam Kaettitavae – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2

Ennai Tharukiraen Tharukiraen Um Kaikalil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2

Yesuvae….
Unthan Siththam Ennil Irukkum
Vazhuvaamal Enrum Natappaen
Ummai Enrum Parrikkolluvaen
En Vaazhvil Ellaam Neer Thaanae – 4

Keyboard Chords for En Muzhumaiyum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Muzhumaiyum Lyrics