LYRIC

Prasannam Thaarum Prasannam Christian Song in Tamil

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்

1. இன்பப் பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவ பிரசன்னம்

2. வல்லப் பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்
வாழ்க்கை எங்கும் ஒளி வீசும்
தேவ பிரசன்னம்

3. ஜீவப் பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்
ஜீவத் தண்ணீர் பொங்கி வரும்
தேவ பிரசன்னம்

Prasannam Thaarum Prasannam Christian Song in English

Prasannam Thaarum Prasannam
Prasannam Deva Prasannam

1. Inba Prasannam
Innal Poekkum Prasannam
Naetrum Yindrum Yendrum Maara
Deva Prasannam

2. Valla Prasannam
Vazshikaatum Prasannam
Vaazhikkai Yengum Oli Veesum
Deva Prasannam

3. Jeeva Praasannam
Thaagam Theerkum Prasannam
Jeevathanner pongi Varum
Deva Prasannam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Prasannam Thaarum Prasannam Lyrics