LYRIC

Thaangi Nadaththum Thaeva Kirupai Christian Song in Tamil

1. தாங்கி நடத்தும் தேவ கிருபை
எத்தனை ஆச்சரியம் – அதை
சார்ந்து சார்ந்து அனுதினமும்
மகிழ்ந்து வாழுகின்றேன் – 2

அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன் – ஆ… ஆ…

2. துன்ப நேரத்தில் ஆறுதல்
அளிக்கும் இன்ப கிருபையிது
தொல்லை கவலையில் கண்ணீர்
துடைக்கும் அன்பின் கிருபையிது

3. நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும்
நேசரின் கரம் தாங்கும் – நண்பர்
உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
நம்புவேன் அவரையே நான்

4. பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான்
தஞ்சம் என் இயேசு உண்டு
வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர்
புசித்து வாழ்ந்திருப்பேன்

Thaangi Nadaththum Thaeva Kirupai Christian Song in English

1. Thaangi Nadaththum Thaeva Kirupai
Eththanai Aachchariyam – Athai
Saarnthu Saarnthu Anuthinamum
Makilnthu Vaalukinten – 2

Allaelooyaa Avar Valla Naamaththai
Ententum Thuthiththiduvaen – Aa… Aa…

2. Thunpa Naeraththil Aaruthal
Alikkum Inpa Kirupaiyithu
Thollai Kavalaiyil Kannnneer
Thutaikkum Anpin Kirupaiyithu

3. Naesippavar Ellaam Thalli Vittalum
Naesarin Karam Thaangum – Nannpar
Uttarilum Unnmaiyullor Avar
Nampuvaen Avaraiyae Naan

4. Panjam Vanthitinum Anjitaenae Naan
Thanjam En Yesu Unndu
Vaanaththin Appam Avarae En Meetpar
Pusiththu Vaalnthiruppaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thaangi Nadaththum Thaeva Kirupai Lyrics