LYRIC

Anju Kallu Kaiyila Arputhanthaan Christian Song Lyrics in Tamil

அஞ்சு கல்லு கையில
அற்புதந்தான் பையில
அதிசயந்தான் நடக்க போகுது ஜனங்க
ஆடிப்பாடி துதிக்கப் போகுது (2)
அடிச்சான்யா தாவீது நெத்தியடி – அதில்
விழுந்தான்யா கோலியாத்து செத்தபடி (2)
ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல (2)
முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி (2)

1. எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அது
கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் (2)
கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே (2)
ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே (2)
சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட
தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை (2)

2. சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் – நீ
சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் (2)
பட்சியின் பட்சணமும் கிடைக்குமே (2)
பலவானின் மதுரமும் கிடைக்குமே (2)
ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு
எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு (2)

3. சாத்தானை ஓட ஓட விரட்டணூம் அவன்
சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் (2)
சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் (2)
ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் (2)
மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார்
தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே (2)

Anju Kallu Kaiyila Arputhanthaan Christian Song Lyrics in English

Anju Kallu Kaiyila
Arputhanthaan Paiyila
Athisayanthaan Nadakka Pokuthu Jananga
Aatippaati Thuthikkap Pokuthu (2)
Atichchaாnyaa Thaaveethu Neththiyati – Athil
Vilunthaanyaa Koliyaaththu Seththapati (2)
Oru Uruttu Kallula Oru Surutdu Kavanula (2)
Murattu Ati Viratti Ati Neththiyati (2)

1. Ethirikalai Thorkatikkum Pattayam – Athu
Kithiyonin Karththarutaiya Pattayam (2)
Kaththi Patai Suththi Nirka Vaenndaamae (2)
Oru Sattik Kulla Theevatti Pothumae (2)
Sattiyaththaan Geelae Thookki Potdu Oda
Theevattikkuth Thaan Payanthu Odum Ethiri Patai (2)

2. Simsonin Vairaakkiyam Irunthaal – Nee
Seerivarum Singaththaiyum Kilikkalaam (2)
Patchiyin Patchanamum Kitaikkumae (2)
Palavaanin Mathuramum Kitaikkumae (2)
Oru Kaluthaiyin Pachchaை Thaatai Elumpu
Ethirikalai Atiththu Norukkum Irumpu (2)

3. Saaththaanai Oda Oda Virattannoom Avan
Senaikalai Oru Notiyil Murikkanum (2)
Senaikalin Por Veeranaay Nirkanum (2)
Jeyam Eduththa Yesuvukkaay Vaalanum (2)
Maranaththaiyae Jeyiththu Uyirththelunthaar
Tholviyillai Ini Entum Vettiyae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anju Kallu Kaiyila Arputhanthaan Song Lyrics