LYRIC

Visuvaasiyae Christian Song Lyrics in Tamil

விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசியே நீ திகைக்காதே (2)
விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான் என்று அறியாயோ (2)

1. மேய்ச்சலின் ஆடுகள் மேய்ப்பனை அறியும்
அவர் சத்தம் கேட்க்கையில் பெலன் அடையும் (2)
ஆகாய பட்சிகளும் விதைப்பதுமில்லை
கலஞ்சியங்களில் அவை சேர்ப்பதில்லை
நித்திய மகிமைக்குள் அழைப்பித்த நேசரின்
சத்திய கரங்களில் காத்திருப்போம்
துளிர் விடும் கிளைகள் தம் கனிகளை காண
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்வார்

2. துணிக்கைகள் போதும் என்ற விசுவாசம் பெரியது
கிறிஸ்துவின் வல்லமையை அறிய வல்லது
புறண்டோடும் அலைகளை போல் சோதனைகள் சூழ்கையில்
இதயத்தை ஆளும் கர்த்தரின் சமாதானம் பெரியது
காட்டு புஷ்ப்பங்களின் வளர்ச்சியை காண்கையில்
சாலோமோனின் மகிமையும் இணையில்லையே
நன்மையான எந்த ஈவும் அவர் நமக்களிப்பது
வேற்றுமையின் நிழலுமில்லா தேவன் அவரே

Visuvaasiyae Christian Song Lyrics in English

Visuvasiyae Nee Kalangathae
Visuvasiyae Nee Thigaikadhae (2)
Visuvasathal Needhiman
Pizhaipan Endru Ariyaayo (2)

1. Meichalin Aadugal Meipanai Ariyum
Avar Satham Kaetkaiyil Belan Adaiyum (2)
Aagaya Patchigalum Vidhaipadhumillai
Kalanchiyangalil Avai Saerpadhillai
Nithiya Magimaikul Azhaipitha Nesarin
Sathiya Karangalil Kaathirupom
Thulir Vidum Kilaigal Tham Kanigalai Kana
Adhin Adhin Kalathil Naerthiyai Seivar

2. Thunikaigal Podhum Endra Visuvasam Periyadhu
Kiristhuvin Vallamaiyai Ariya Vallathu
Purandodum Alaigalai Pol Sodhanaigal Soozhgaiyil
Idayathai Aalum Kartharin Samadhanam Periyadhu
Kattu Pushpangalin Valarchiyai Kaangaiyil
Solomonin Magimaiyum Inaiyillaiyae
Nanmaiyana Yendha Eevum Avar Namakalipadhu
Vaettrumaiyin Nizhalumilla Devan Avarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Visuvaasiyae