LYRIC

Ummai Pol Christian Song Lyrics in Tamil

Chorus

உம்மை போல் வேறு தேவன் உண்டோ ?
உம்மை போல் வேறு தேவன் இல்லை

Verse 1

சமாதான காரணர் நீர்
அன்பின் ஸ்ரூபியே
பரிசுத்த தேற்றரவாளனே

Verse 2

மேகமாய் வருவாரே
வெளிச்சமாய் திகழ்வீரே
ஜீவ வார்த்தை , ஜீவ அப்பமாய்

Bridge

பராக்ரமம் அணிந்தவராய்
உம்மை போல யாரும் இல்லையே

Ummai Pol Christian Song Lyrics in English

Chorus

Ummai Pol Veru Dhevan Undo?
Ummai Pol Veru Dhevan Illai

Verse 1

Samathana Karanar Neer
Anbin Swarubiyae
Parisutha Thetraravaazhaney

Verse 2

Megamai Varuveeray
Velichamai Thigalzhveeray
Jeeva Varthai, Jeeva Appamay

Bridge

Barakramam Anindhavaray
Umai Pola Yahrum Illaiye

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Pol