LYRIC

Oruvarae Christian Song Lyrics in Tamil

ஒருவரே இயேசு ஒருவரே
ஒருவரே என் நேசர் ஒருவரே
ஒருவரே இயேசு ஒருவரே
ஒருவரே என் ஆத்ம நேசரே

என்னை கண்டவர் என்னை காண்பவர்
என்னை அறிந்தவர் நன்றாய் புரிந்தவர்

1. அன்பிற்காக நான் ஏங்கி நின்றேனே
உம் பேரன்பால் தாங்கி பிடித்தீரே – 2
செல்ல முடியாமல் பாதையில் தவித்தேனே
சொல்ல முடியாத சிக்கலில் சிதைந்தேனே
மெல்லமாய் வந்து பெலன் தந்தீரே
செல்லமாய் வந்து தூக்கி சுமந்தீரே

2. எல்லாம் இழந்து நான் தனிமரமானேன்
அள்ளிக்கொடுத்து நீர் கனி தந்தீரே – 2
பாதைமாறி நான் பரிதவிதேனே
உம் பாதத்தை கட்டி பிடித்தேனே
பாச கரம் கொண்டு தாங்கி செண்றீரே
நேசக்கரம் கொண்டு தூக்கி சுமந்தீரே

Oruvarae Christian Song Lyrics in English

Oruvarae Yaesu Oruvarae
Oruvarae En Nesar Oruvarae
Oruvarae Yaesu Oruvarae
Oruvarae En Aathma Nesarae

Ennai Kandavar Ennai Kaanbavar
Ennai Arindhavar Nandrai Purinthavar

1. Anbirkaaga Naan Yengi Ninraenae
Um Peranbaal Thaangi Pidithirae – 2
Sella Mudiyaamal Paathaiyil Thavithenae
Solla Mudiyadha Sikkalil Sithainthenae
Mellamaai Vanthu Belan Thantheerae
Chellamaai Vanthu Thooki Sumantheerae

2. Ellaam Izhandhu Naan Thanimaramaanaen
Allikoduththu Neer Kani Thandeerae – 2
Paathaimaari Naan Parithavithaenae
Um Paathaththai Katti Pidiththenae
Paasa Karam Kondu Thaangi Senreerae
Nesakkaram Kondu Thooki Sumantheerae

Keyboard Chords for Oruvarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oruvarae