LYRIC

Nesame Christian Song Lyrics in Tamil

நேசமே நேசமே
பிரியமே என் பிரியமே
நீர் வந்துவிட்டால்
என் வாழ்வெல்லாம் வாசமே (2)

வாருமே வாருமே
நேசமே வாருமே
துதியினாலே சிங்காசனம் கட்டுமே (2)

1. எம்மோடு நீர் அமரணுமே
உம்மோடு நான் பேசணுமே
கண்ணீரினால் உம் பாதம் நெனைக்கணுமே (2)

2. எம்மோடு நீர் வந்திடுமே
உம்மோடு நான் வாழணுமே
உம் சாயலாய் நான் மாறிட வேண்டுமே (2)

Nesame Christian Song Lyrics in English

Nesame Nesame
Piriyamae En Piriyamae
Neer Vandhuvittal
En Vazhvellam Vaasamae (2)

Vaarumae Vaarumae
Nesame Varumae
Thudhiyinalae Singaasanam Kattumae (2)

1. Emmodu Neer Amaranumae
Ummodu Naan Paesanumae
Kannerinaal Um Padham Nenaikanumae (2)

2. Emmodu Neer Vanthidumae
Ummodu Naan Vazhanumae
Um Saayalai Naan Maarida Vendumae (2)

Keyboard Chords for Nesame

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nesame Christian Song Lyrics