LYRIC

Nee Yean Kavalaikolgiraai Christian Song Lyrics in Tamil

நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய் – 2
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் நாள் அழித்து போகுமே

1. தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே – 2
என் இயேசுவின் அன்போ அது மாறாதது
என் இயேசுவின் அன்போ அது அழியாதது

2. உலகில் உள்ள அன்பெல்லாம்
ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே
என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது
என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது

Nee Yean Kavalaikolgiraai Christian Song Lyrics in English

Nee Yaen Kavalai Kolgiraay Manamae
Neer Yaen Kavalai Kolgiraay – 2
Indha Ulaga Vazhkkaiyo Adhu Poiyaanadhu
Adhu Orunaal Naal Azhinthu Pogumae – 2

1. Thaayin Anbo Thandhaiyin Anbo
Orunaal Adhu Maarippogumae – 2
En Yesuvin Anbo Adhu Maaradhadhu
En Yesuvin Anbo Adhu Azhiyaadhadhu

2. Ulagil Ulla Anbellaam
Orunaaal Unnai Udhariththallumae
En Yesuvin Anbo Unnaith Thallaadhadhu
En Yesuvin Anbo Vittu Vilagaadhadhu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nee Yean Kavalaikolgiraai Lyrics