LYRIC

Ennilae Nanmai Illaiyae Christian Song in Tamil

என்னிலே நன்மை இல்லையே
உம்மிலே நம்பிக்கை வைத்தேனே
அன்பிலே என்னை நடத்தியே
விண்ணிலே என்னை சேருமே

1. கிருபையை நானும் பெற்றிட
உம் முகத்தை நான் பார்க்கின்றேன் (2)
பயனுள்ள பாத்திரமாய் உருவாக்கிடும்
பாதம் பணிந்து வேண்டுகிறேன் (2)

2. ஜெயமாய் நானும் வாழ்த்திட
ஜெப வரம் உம்மை கேட்கிறேன்
ஆவியில் என்னை அனலாக்கும்
உமக்காய் வாழ அர்பணிப்பேன்

Ennilae Nanmai Illaiyae Christian Song in English

Ennilae Nanmai Illaiyae
Ummilae Nambikkai Vaithenae
Anbilae Ennai Nadaththiyae
Vinnilae Ennai Serumae

1. Kirubaiyai Naanum Petrida
Um Mugaththai Naan Paarkindrean (2)
Payanulla Paathiramaai Uruvaakidum
Paatham Paninthu Vendugirean (2)

2. Jeyamaai Naanum Vazhthida
Jeba Varam Ummai Ketkirean
Aaviyil Ennai Analaakkum
Umakkaai Vazha Arpanippean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennilae Nanmai Illaiyae Song Lyrics