LYRIC

Ennodu Pesum Christian Song Lyrics in Tamil

என்னோடு பேசும் எனக்காக பேசும்
பேசும் தெய்வமே இயேசு தெய்வமே – 2

நீர் பேசினால் ஆறுதல் அடைந்திடுவேன்
நீர் பேசாவிட்டால் உள்ளம் உடைந்து போவேன்
ஆறுதலே உம் வார்த்தைதானே
ஆறுதலே உங்க வசனம்தானே

உம் வார்த்தைகள் எனக்கு உணவய்யா
உம் வார்த்தைகள் எனக்கு பெலனைய்யா
ருசித்திடுவேன் ரசித்திடுவேன்
ருசித்திடுவேன் அதை புசித்திடுவேன்

தகப்பனே உந்தன் குரல் கேட்க
ஆவலாய் ஓடி வந்தேனைய்யா
பேசும் ஐயா இந்த வேளையிலே

Ennodu Pesum Christian Song Lyrics in English

Ennodu pesum enakkaga pesum
Pesum theivame yesu theivame – 2

Neer pesinal aaruthal adainthiduven
Neer pesaa vittaal ullam udainthu poven
Aaruthale um vaarththai thane
Aaruthale unga vasanam thaane

Um varthaigal enakku unavaiyya
Um varthaigal enakku pelanaiyya
Rusiththiduven rasiththiduven
Rusiththiduven athai pusiththiduven

Thagappane unthan kual ketka
Aavalaai odi vanthenaiyya
Pesum iya intha velaiyile

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennodu Pesum