LYRIC

Avar Illaamal Naan Entum Illai Christian Song Lyrics in Tamil

அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை
அவர் கிருபையில்லாமல் நான் வாழ்வதில்லை (2)
என் எண்ணங்கள பலிப்பதில்லை
என் திட்டங்கள் ஜெயிப்பதில்லை (2)
என் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை (2)

காலை விடிவதில்லை பொழு போவதில்லை
மாலை வருவதில்லை என் தாகம் தீர்வதில்லை (2)

1. தந்தையும் அவரே என்னை தாங்கும்
தெய்வமும் அவரே (2)
மாயையான இவ்வுலகில்
என் ஆயனும் நேயனும் அவரே (2)

2. என் இல்லத்தலைவரும் அவரே
என் உள்ளநாயகனும் அவரே
என் சிறப்பு விருந்தினரும் அவரே
என் இதய மாணாளனும் அவரே (2)

3. வாழ்விலும் தாழ்விலும் அவரே என்னை
நடத்திச் செல்பவரும் அவரே என்னை
ஆள வைப்பவரும் அவரே என்னை
ஆண்டு கொள்பவரும் அவரே (2)

Avar Illaamal Naan Entum Illai Christian Song Lyrics in English

Avar Illaamal Naan Entum Illai
Avar Kirupaiyillaamal Naan Vaalvathillai (2)
En Ennnangala Palippathillai
En Thittangal Jeyippathillai (2)
En Iyaesu Illaamal Naan Vaalvathillai (2)

Kaalai Vitivathillai Polu Povathillai
Maalai Varuvathillai En Thaakam Theervathillai (2)

1. Thanthaiyum Avarae Ennai Thaangum
Theyvamum Avarae (2)
Maayaiyaana Ivvulakil
En Aayanum Naeyanum Avarae (2)

2. En Illaththalaivarum Avarae
En Ullanaayakanum Avarae
En Sirappu Virunthinarum Avarae
En Ithaya Maannaalanum Avarae (2)

3. Vaalvilum Thaalvilum Avarae Ennai
Nadaththich Selpavarum Avarae Ennai
Aala Vaippavarum Avarae Ennai
Aanndu Kolpavarum Avarae (2)
Keyboard Chords for Avar Illaamal Naan Entum Illai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Avar Illaamal Naan Entum Illai Song Lyrics