LYRIC

Unga Kaiya Pidichu Christian Song Lyrics in Tamil

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே – 2

எனக்கொன்றும் குறையில்லப்பா
உம்ம விட்டா யாரும் இல்லபா – 2

1. மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ – 2
நான் நடக்கும் போதும் கூடவே
உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே – 2

2. நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே – 2
நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே – 2

Unga Kaiya Pidichu Christian Song Lyrics in English

Unga Kaiya Pidichu Nadakkanum En Yesuvae
Unga Tholu Mela Saanjukkanum En Thandhaiyae – 2

Enakkondum Kurayillapa
Umma Vitta Yaarum Illapa – 2

1. Mosamaana Ivvulagil
Thunaiyendraal Neer Allavo – 2
Naan Nadakkum Bodhum Koodavae
Urangum Bodhum Koodavae
Ennaalum Kaakureengalae – 2

2. Nesithor Ennai Veruthaalum
Thondrum Munnae Therindhavarae – 2
Naan Un Nizhalai Irukkiraen
Unnai Endrum Nesippaen
Endru Solli Uyarthureengae – 2

Keyboard Chords for Unga Kaiya Pidichu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unga Kaiya Pidichu Song Lyrics