Prem Kumar Song Lyrics by Indhiya Dhesam

LYRIC

Indhiya Dhesam Christian Song Lyrics in Tamil

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே

இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2)

இந்தியா உம்மை காணவே
நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்
(இந்தியா தேசம்)

1 உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன்
என்றும் வேற்றுமை வேண்டாம் ஐயா
உம் கரத்தாலே படைக்கப்பட்டோம்
என்ற உணர்வை ஊற்றும் ஐயா (2)

இந்தியா உம்மை காணவே
நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்

வறுமைகள் மாறனும்
எங்கள் பாரதம் செழிக்கனுமே
ஒருமன ஆவியால் எங்கள்
சபைகள் பெருகனுமே(2)
(இந்திய தேசம்)

2 இனங்களினாலும் மொழிகளினாலும்
பிரிவினை வேண்டாம் ஐயா
உம் இரத்தத்தாலே இணைந்துவிட்டோம்
என்ற உணர்வை ஊற்றும் ஐயா(2)

இந்தியா உம்மை காணவே
நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்

ஜாதிகள் நீங்கனூம்
எல்லாம் ஒன்றாய் சேரனுமே
வேற்றுமை இன்றியே
உந்தன் அன்பால் இனையனுமே(2)

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே

இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2)

இந்தியா உம்மை காணவே
நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்
(இந்தியா தேசம்)

Indhiya Dhesam Christian Song Lyrics in English

Indhia Desam Ummai Kanavendum
Indhiar Ellam Endhan Sonthangalae

Indhiya Desam Ummai Ariya Vendum
Indhiar Ellam Undha Pillaigalae

Indhia Ummai Kaanavae Nangal
Ondrukoodi Vandhu Nirkirom
Indhia Ummai Ariyave
Nangal Thirapillae Vandhu Nirkirom – (Indhiya Desam)

1.Uiyarndhavan Endrum Thaldhavan
Endrum Vetrumai Vendam Aiya
Um Karathalae Padaikapattom
Endra Unarvai Ootrum Aiya – 2

Indhia Ummai Kaanavae
Nangal Ondrukoodi Vandhu Nirkirom
Indhia Ummai Ariyavae
Nangal Thirapillae Vandhu Nirkirom

Varumaigal Maranum Engal
Bharadham Selikanumey
Orumana Aaviyal Engal
Sabaigal Peruganumey – 2 (Indhia Desam)

2.Inangalinaalum Mozhigalinalum
Pirivinai Vendam Aiya
Um Rathathalae Inaindhuvittom
Endra Unarvai Ootrum Aiya (2)- (Indhia Ummai Kaanavae)

Jathigal Neenganum
Ellam Ondrai Seranumey
Vetrumai Indriyae
Undhan Anbal Inaiyanumey – 2 (Indhia Desam) – 2

Indhia Ummai Kaanavae
Nangal Thirapillae Vandhu Nirkirom
Indhia Ummai Ariyavae
Nangal Thirapillae Vandhu Nirkirom – (Indhia Desam)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Indhiya Dhesam