LYRIC

Kirubaiyai Ninaikkindren Christian Song Lyrics in Tamil

கிருபையை நினைக்கின்றேன்
வாழ்நாள் முழுவதுமாய் -ஏசுவே
நன்றியோடு துதித்திடுவேன்

1. கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நான் குறுகிய வேளைகளில்
வேதனை மாற்றி உம் ஆவியை
ஊற்றி நிரப்பினீர் என் இதயம்

2. உருவாகும் ஆயுதமெல்லாம் -என்றும்
வைக்காதே போகும்
எனக்கு விரோதமாய் வாய்ப்பதில்லை
என்று சொல்லிய வார்த்தை உண்மை நீர்
சொல்லிய வார்த்தை உண்மை

3. உன்னதமான என் தேவனிடம் சேர்ந்து -எப்போதும்
துத்திடும் பாக்கியம் அடைய
சுந்தரரோடு நிறுத்தியது இவ்வுலகில்
சுந்தரரோடு நிறுத்தியது

Kirubaiyai Ninaikkindren Christian Song Lyrics in English

Kirubaiyai Ninaikkindren
Vazhnaal Muzhuvathumai -Yesuve
Nandriyodu Thuthithiduven

1. Kanneerin Pallathaakil
Naan Kurugina Velaigalil
Vedhanai Mattri Um Aaviyai
Ootri Nirapineer En Ithayam

2. Uruvagum Aayuthamellam -Endrum
Vaikkaathe Pogum
Enaku Virodhamai Vaaipathillai
Endru Solliya Varthai Unmai Neer
Solliya Varthai Unmai

3. Unnathamaana En Devanidam Sernthu -Eppothum
Thuthidum Baakiyam Adaiya
Sutharrodu Niruthiyathu Ivvulagil
Sutharrodu Niruthiyathu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubaiyai Ninaikkindren Christian Song Lyrics