LYRIC

Karththar En Meippar Christian Song in Tamil

கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேனே
அவர் என்னை புல்லுள்ள
இடங்களில் மேய்த்திடுவார்

1. ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
நீதியின் பாதையில் நடத்திடுவார் – மரண
இருளெனும் பள்ளத்தாக்கில் நடப்பினும்
கர்த்தர் காத்தென்னை நடத்திடுவார்

2. சத்துரு முன்பாக பந்தியை
ஆயத்தம் செய்தார் எனக்காக – எனது
தலை முழுவதும் அபிஷேகம் செய்திடுவார்
என் பாத்திரம் நிறைத்திடுவார்

3. ஜீவனில் நண்மையும் கிருபையும்
நிதமும் என்னை தொடருமே – கர்த்தரின்
வீட்டினிலே நான் நீடித்த காலங்களை
என்றும் மீட்பரின் நிலைத்திருப்பான்

Karththar En Meippar Christian Song in English

Karththar En Meippar
Naan Thaalchiyadaiyenae
Avar Ennai Pullulla
Idangalil Meithiduvaar

1. Aathumaavai Thinam Thetriduvaar
Neethiyin Paathaiyil Nadaththiduvaar – Marana
Irulenum Pallathaakil Nadapinum
Karththar Kaathennai Nadaththiduvaar

2. Sathuru Munpaga Panthiyai
Aayaththam Seithaar Enakaga – Enathu
Thalai Muzhuvathum Abishekam Seithiduvaar
En Paathiram Niraiththiduvaar

3. Jeevanil Nanamiyum Kirubaiyum
Nithamum Ennai Thodarumae – Karththarin
Veetinil Naan Neediththa Kaalangalaai
Endrum Meetparil Nilaiththirupaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththar En Meippar Song Lyrics