LYRIC

Uyirinum Melana Christian Song Lyrics in Tamil

உயிரினும் மேலான என்னை
நேசித்த என் இயேசுவே
நீரே…நீரே…
நீரே என் பாடலின் காரணரே

1. சோர்ந்திடும் வேளையிலே, பெலனும் தந்து
மீண்டும் சுமந்து கொண்டீர்
கண்களின் முன்னே வந்திடாமலே
என்னை கண்மணி போல காப்பவரே..
காப்பவரே

2. கரம் பிடித்தேனை இதுவரையிலும்
என்னை நடத்தி வந்தீர்
நீரே என் வாழ்வின் ஆதாரமே.
எனக்கும்மை தவிர சொந்தம் இல்லை,
சொந்தம் இல்லை..

Uyirinum Melana Christian Song Lyrics in English

Uyirinum Melana Ennai
Nesithha En Yesuvae
Neerae…Neerae..
Neerae En Paadalin Kaaranarae

1. Sornthidum Velaiyilae, Belanum Thanthu
Meendum Sumanthu Kondeer
Kangalin Munnae Vanthidaamalae
Ennai Kanmani Pola Kaapavarae….
Kaapavarae

2. Karam Pidithennai Ithuvaraiyilum
Ennai Nadathi Vantheer
Neerae En Vaalvin Aatharame.
Yenakummai Thavira Sondham Illai,
Sondham Illai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyirinum Melana Christian Song Lyrics