LYRIC

Naanum En Veetarumo Christian Song Lyrics in Tamil

நானும் என் வீட்டாருமோ
உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம் (2)

உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே
உயர்ந்த கன்மலையே உம்மைப் போல யாருண்டு (2)

1. எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர்
நோய்கள் எல்லாம் குணமாக்கினீர்
அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே (2)
இளந்தென்றல் புயல் காற்றாய் என்மேல் அடித்த போதும்
நீர் என்னை கைவிடவே இல்லையே (2)

2. மலைகளும் விட்டு விலகலாம்
பர்வதமும் நிலை மாறலாம்
உங்க கரமே கைவிடவே இல்லையே (2)
அக்கினியோ கடும் புயலோ மோதி அடிக்கும் கடல் அலையோ
நீர் என்னை விட்டு விலகவே இல்லையே (2)

Naanum En Veetarumo Christian Song Lyrics in English

Naanum En Veetarumo
Ummai Thuthithu Magizhnthu
Paadi Pottruvom (2)

Unnadha Devanae Engal
Adaikalamaneerae
Uyarntha Kanmalaiyae
Ummai Pola Yarundu (2)

1. Engal Akkiramangalai Mannitheer
Noikalai Ellaam Kunamaakkineer
Azhivukku Vilakki Meettu Kondeerae (2)
Elanthentral Puyal Kaattraai
En Mael Aditha Pothum
Neer Ennai Kaividavae Illaiyae (2)

2. Malaikalum Vittu Vilagalaam
Parvathamum Nilai Maaralaam
Unga Karamae Kaividavae Illaiyae (2)
Akkiniyo Kadum Puyalo
Mothi Adikkum Kadal Alaiyo
Neer Ennai Vittu Vilagave Illaiyae (2)

Keyboard Chords for Naanum En Veetarumo

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naanum En Veetarumo