Vivarikka Mudiyaatha Christian Song Lyrics

LYRIC

Vivarikka Mudiyaatha Christian Song Lyrics in Tamil

வர்ணிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே
வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே (2)

நீர் நல்லவரே சர்வ வல்லவரே
உம் கரங்கள் என் ஆதாரமே – 2

1. ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் (2)
தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு
மிகுதியான கிருபை காரணம் அதற்கு

2. துவங்கியதை முடிப்பீரே இறுதி வரை உடனிருப்பீரே (2)
தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே
தாமதமானாலும் அது நன்மையாய் முடியுமே

Vivarikka Mudiyaatha Christian Song Lyrics in English

Vivarikka Mudiyatha Adhisayangal Seibavarae
Vivarikka Mudiyatha Arpudhangal Seibavarae (2)

Neer Nallavarae Sarva Vallavarae
Um Karangal En Aadhaaramae – 2

1. Yaendhineer Thaangineer Uyarthineer Thappuvittheer (2)
Thagudhiyae Illai Indha Uyarvugal Enaku
Migudhiyaana Kirubai Kaaranam Adharku

2. Thuvangiyadhai Mudipeerae Irudhi Varai Udaniruppeerae (2)
Thadaigal Vandhaalum Um Dharisanam Nirkumae
Thaamadhamaanalum Adhu Nanmaiyaai Mudiyumae

Keyboard Chords for Vivarikka Mudiyaatha

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vivarikka Mudiyaatha Christian Song Lyrics