LYRIC

Ummaiye Nambuven Christian Song in Tamil

உம்மையே நம்புவேன்
உண்மையாய் ஆராதிப்பேன்

நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே

1. எந்தன் வாழ்வில் அசையாத
கன்மலையே கோட்டையே

2. எந்தன் வாழ்வில் பிரகாசிக்கும்
தீபமே ஜோதியே

3. எந்தன் வாழ்வில் சூழ்ந்து நிற்கும்
கேடகமே துருகமே

Ummaiye Nambuven Christian Song in English

Ummaiyae Nampuvaen
Unnmaiyaay Aaraathippaen

Nampikkai Naayakan Neerae
Nampiduvaen Naan Ummaiyae

1. Enthan Vaalvil Asaiyaatha
Kanmalaiyae Kottayae

2. Enthan Vaalvil Pirakaasikkum
Theepamae Jothiyae

3. Enthan Vaalvil Soolnthu Nirkum
Kaedakamae Thurukamae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummaiye Nambuven Lyrics