LYRIC

Ethanai Anbu Christian Song Lyrics in Tamil

எத்தனை அன்பு எத்தனை பாசம் எத்தனை ஆசை என் மேலே (2)
ஆதை மறப்பேனோ இன்னும் நினைக்கின்றேன்
அதை நினைத்து தினம் உம்மை துதிக்கின்றேன் (2)

1. முடிந்ததென்று முற்றுப்புள்ளி வைத்த
மனிதர் நடுவில் நிற்க செய்தீர்
தலை நிமர செய்தீர் (2)
ஆச்சரிய குறியை வரைந்தீரே
துளிர்விட்டு வளர செய்தீரே (2)

அதை மறப்பேனோ இன்னும் நினைக்கின்றேன்
அதை நினைத்து தினம் உம்மை துதிக்கின்றேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
எத்தனை அன்பு எத்தனை பாசம் எத்தனை ஆசை என் மேலே

2. வஞ்சகன் வீசிய வலைக்கு மீட்டு
கரத்தின் நிழலில் மறைத்தீரே
என்னை காத்தீரே (2)
கண்ணீர் யாவையும் துடைத்தீரே
அள்ளி அள்ளி அணைத்தீரே (2)

அதை மறப்பேனோ இன்னும் நினைக்கின்றேன்
அதை நினைத்து தினம் உம்மை துதிக்கின்றேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
எத்தனை அன்பு எத்தனை பாசம் எத்தனை ஆசை என் மேலே

அதை மறப்பேனோ இன்னும் நினைக்கின்றேன்
அதை நினைத்து தினம் உம்மை துதிக்கின்றேன் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
துதி உமக்கே களம் உமக்கே புகழ் உமக்கே என் இயேசவே (2)

Ethanai Anbu Christian Song Lyrics in English

Ethanai Anbu Ethanai Paasam Ethanai Aasai En Maelae (2)
Adhai Marappaeno Innum Ninaikindraen
Adhai Ninaithu Dhinam Ummai Thudhikkindraen (2)

1. Mudinthadhendru Mutruppulli Vaitha
Manidhar Naduvil Nirka Seidheer
Thalai Nimirach Seidheer (2)
Aachariya Kuriyai Varaindheerae
Thulirvitu Valara Seidheerae (2)

Adhai Marappaeno Innum Ninaikindraent
Adhai Ninaithu Dhinam Ummai Thudhikkindraen (2)
Allaelooyaa Allaelooya Allaelooyaa Allaelooya
Aaradhanai Aaradhanai Aaradhanai Aaradhanai
Ethanai Anbu Ethanai Paasam Ethanai Aasai En Maelae

2. Vanjagan Veesiya Valaikku Meetu
Karathin Nizhalil Maraitheerae
Ennai Kaatheerae (2)
Kanneer Yaavaiyum Thudaitheerae
Alli Alli Anaittheerae (2)

Adhai Marappaeno Innum Ninaikindraen
Adhai Ninaithu Dhinam Ummai Thudhikkindraen (2)
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
Aaradhanai Aaradhanai Aaradhanai Aaradhanai
Ethanai Anbu Ethanai Paasam Ethanai Aasai En Maelae

Adhai Marappaeno Innum Ninaikindraen
Adhai Ninaithu Dhinam Ummai Thudhikkindraen (2)
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
Aaradhanai Aaradhanai Aaradhanai Aaradhanai
Thudhi Umakkae Ganam Umakkae Pugazh Umakkae En Yesuvae (2)

Keyboard Chords for Ethanai Anbu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ethanai Anbu Christian Song Lyrics