Nampiyae Vaa Nalvaelaiyithae Un Song Lyrics

LYRIC

Nampiyae Vaa Nalvaelaiyithae Un Christian Song in Tamil

நம்பியே வா நல்வேளையிதே உன்
நேசர் இயேசுவையே நம்பிடுவாய்

1.கர்த்தரிடம் விசுவாசமே
கடுகளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னை காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய்

2.திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விடுதலையின் தேவன் அவர்
அமைதி யிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா

3.கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தர் செவி மந்தமாகவில்லை
தேவனின் முன்னே உன் விளைகள்
தடுத்து ஜெபத்தை தள்ளிடுதே

4.சூரியனின் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடா என்றும் மாறிடுவார்
மாறாத இயேசுவை நம்பிடுவாய்

Nampiyae Vaa Nalvaelaiyithae Un Christian Song in English

Nampiyae Vaa Nalvaelaiyithae Un
Naesar Yesuvaiyae Nampiduvaay

1.Karththaridam Visuvaasamae
Kadukalavu Unakkirunthaal
Katharidum Unnai Kaaththiduvaar
Kalangidaamal Nee Nampiduvaay

2.Thikkattarin Thakappanavar
Thavikkum Viduthalaiyin Thaevan Avar
Amaithi Yilanthu Kannnneerotae
Alainthidaamal Nee Nampiyae Vaa

3.Karththarin Kai Kurukavillai
Karththar Sevi Manthamaakavillai
Thaevanin Munnae Un Vilaikal
Thaduththu Jepaththai Thalliduthae

4.Sooriyanin Geel Ullavai
Sakalamum Verum Maayaiyallo
Maanidaa Entum Maariduvaar
Maaraatha Yesuvai Nampiduvaay

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nampiyae Vaa Nalvaelaiyithae Un Song Lyrics