LYRIC

Endrum Ulladhu Christian Song Lyrics in Tamil

என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம் என்றும் உள்ளது (2)

1. பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல (2)
பெயர் புகழும் என்றும் இல்ல
(என்) இயேசு நாமம் மாத்திரமே என்றும் உள்ளது (2)

2. சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல (2)
மனிதர் அன்பும் என்றும் இல்ல
உம் அன்பு மாத்திரமே என்றும் உள்ளது (2)

3. வாழும் நகரம் என்றுமில்ல
லோக சிற்றின்பங்களும் என்றுமில்ல (2)
ராஜ்யங்களும் என்றுமில்ல
தேவ ராஜ்யம் ஒன்றே என்றுமுள்ளது.

4. நம்பினவர்கள் என்றும் இல்ல
நல்லவரகளும் என்றும் இல்ல
நேற்றிருந்தவர் இன்று இல்ல
இயேசு மாத்ரமே என்று முள்ளவர் (2)

Endrum Ulladhu Christian Song Lyrics in English

Enrum Ulladhu Oh Enrumulladhu
Um Kirubai Mathram Enrum Ulladhu (2)

1. Panam,Padhavi Enrum Illa
Patta Padippum Enrum Illa (2)
Peyar Pugazhum Enrum Illa
(En) Yesu Nammame Enrum Ulladhu (2)

2. Sothu Sugam Enrum Illa
Selva Sezhippum Enrum Illa (2)
Manidhar Anbum Enrum Illa
Um Anbu Mathrame Enrum Ulladhu (2)

3. Vaazhum Nagaram Enrum Illa
Loga Sitrinbangalum Enrum Illa (2)
Rajiyangalum Enrum Illa
Deva Rajyam Onre Enrum Ulladhu (2)

4. Nambinvargal Enrum Illa
Nallavargalum Enrum Illa (2)
Netriundavar Inru Illa
Yesu Mathrame Enrum Ullavar (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Endrum Ulladhu