LYRIC

En Aadhumavae Christian Song Lyrics in Tamil

என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
என் ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்
தேவனை நோக்கி காத்திரு அவர் பாதத்தில் நீ அமர்ந்திரு
நான் நம்புவது அவரால் வருமே
நான் நம்புவது அவரால் வருமே – 2

Verse 1

உடைந்த உள்ளம் நொருங்கின இதயம் புறக்கனிக்க மாட்டார்
உள்ளங் கையிலே வரைந்த உன்னை மறந்திடவும் மாட்டார் – 2
அன்பின் தெய்வமே எந்தன் பிரியமே
ஆதரவு நீரே என் ஆறுதல் நீரே – 2
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
என் ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்

Verse 2

அழைத்தவர் உன்னை நடத்திடுவார் கைவிடவும் மாட்டார்
அவரை அண்டி வந்த உன்னை தள்ளி விடமாட்டார் – 2
அறிந்தவர் நீரே என்னை புரிந்தவர் நீரே
ஆவியானவரே என் ஆலோசகர் நீரே – 2
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
என் ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்

Verse 3

இரவும் பகலும் கூப்பிடுவோர்க்கு இறங்காமல் போவீரோ
இடைவிடாமல் தேடுவோர்க்கு தென்பட மாட்டீரோ? – 2
இரக்கத்திலே ஐஸ்வர்யம் உள்ளவர்
எனக்காகவே யாவும் செய்து முடிப்பவர் – 2
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
என் ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்
தேவனை நோக்கி காத்திரு அவர் பாதத்தில் நீ அமர்ந்திரு – 2
நான் நம்புவது அவரால் வருமே – 4

En Aadhumavae Christian Song Lyrics in English

En Aadhumavae, Nee Yaen Kalangugirai
En Aadhumavae, Nee Yaen Thiyangugirai
Dhevanai Noki Kaathiru Avar Paadhathil Nee Amarndhiru-2
Naan Nambuvadhu Avaraal Varumae
Naan Nambuvadhu Avaraal Varumae – 2

Verse 1

Udaindha Ullam, Noringina Idhayam Purakanikka Maataar
Ullang Kayilae Varaindha Unnai Marandhidavum Maataar – 2
Anbin Dheivame, Endhan Piriyamae
Aadharavu Neerae, En Aarudhal Neerae – 2
En Aadhumavae, Nee Yaen Kalangugirai
En Aadhumavae, Nee Yaen Thiyangugirai

Verse 2

Azhaithavar Unnai Nadathiduvar, Kaividavum Maataar
Avarai Andi Vandha Unnai Thalli Vidamaataar – 2
Arindhavar Neerae, Ennai Purindhavar Neerae
aaviyanavare, En Alosagar Neerae – 2
En Aadhumavae, Nee Yaen Kalangugirai
En Aadhumavae, Nee Yaen Thiyangugirai

Verse 3

Eravum Pagalum, Koopiduvorku Irangamal Poveero
Idaividamal Thaeduvorku Thenpada Maateero – 2
Irakatthilae Ishwariyam Ullavar
Enakkaagavae Yavum Seidhu Mudipavar – 2
En Aadhumavae, Nee Yaen Kalangugirai
En Aadhumavae, Nee Yaen Thiyangugirai
Dhevanai Noki Kaathiru Avar Paadhathil Nee Amarndhiru – 2
Naan Nambuvadhu Avaraal Varumae – 4

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Aadhumavae Christian Song Lyrics