LYRIC

Varushangal Dhorum Christian Song Lyrics in Tamil

வருஷங்கள்‌ தோறும்‌ நீர்‌ சுமந்து வந்தீர்‌
கிருபையால்‌ தாங்கி உயர்த்தினீரே (2)

நல்ல தேவனை வாழ்த்துகிறோம்‌
சர்வ வல்ல தேவனை போற்றுகிறோம்‌ (2)

1. ஒருவரும்‌ அறியாத என்‌ மேல்‌
அன்பு இரக்கம்‌ காட்டினீரே
உண்ண உணவும்‌ உடையும்‌ தந்து அரவணைத்தீரே (2)
அன்பின்‌ ஆழம்‌
அகலம்‌ உயரம்‌
அறிய இயலாதே

2. தனி ஒருவன்‌ என்னை அழைத்து
பரலோக தரிசனந்‌ தந்தீர்‌
ஆயிரம்‌ ஆயிரமாக பெருகச்‌ செய்தீரே (2)
அழைத்த அழைப்பும்‌
பிடித்த கரமும்‌
விலக வில்லையே

Varushangal Dhorum Christian Song Lyrics in English

Varushangal Dhorum Neer Suamnthu Vantheer
Kirubaiyaal Thaangi Uyarththineerae

Nalla Devanai Vaalthukirom
Sarva Valla Devanai Pottrukirom

1. Oruvarum Ariyatha En Mael
Anbu Erakkam Kaattineerae
Unna Unavum Udaiyum Thanthu Aravanaitheerae
Anbin Aalam
Agalam Uyarum
Ariya Eyalatha

2. Thani Orivan Ennai Alaithu
Paraloga Tharisanam Thantheer
Aayiram Aayiramaaga Peruga Seitheerae
Alaitha Alaippum
Piditha Karamum
Vilaga Villaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Varushangal Dhorum Christian Song Lyrics