LYRIC

Aadhiyum Andhamum Christian Song Lyrics in Tamil

Chorus

ஆதியும் அந்தமும் நானே-என்று
சொன்னவரே உம்மை துதிக்கின்றேன்
அல்பாவும் ஓமேகாவும் நானே-என்று
சொன்னவரே உம்மை துதிக்கின்றேன் (2)

Pre Chorus

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-என்று
தூதர்கள் உம்மை துதிக்கின்றாரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-என்று
மூப்பர்கள் உம்மை துதிக்கின்றாரே.
உந்தன் பிள்ளை நானும்
உம்மை துதிக்கின்றேனே இந்த வேளை (2)

Verse 1

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தரும் தெய்வமே
எல்ரோஹி எல்ரோஹி என்னை காண்பவரே
யேகோவா நிசி யேகோவா நிசி வெற்றியின் தெய்வமே

Verse 2

உன்னதரே உத்தமரே மாட்சிக்குரியவரே
கர்த்தாதி கர்த்தர் ராஜாதி ராஜன் சாவாமையுள்ளவரே
யேகோவா யீரே மலையிலே பார்த்துகொள்வாரே
யேகோவா ஷாலோம் யேகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே

Aadhiyum Andhamum Christian Song Lyrics in English

Chorus

Aadhiyum Andhamum Naanae-Endru
Sonnavarae Ummai Thudhikindraen
Albaavum Omegavum Naanae-Endru
Sonnavarae Ummai Thudhikindraen

Pre Chorus

Parisuthar Parisuthar Parisuthar-Endru
Thudhargal Ummai Thudhikindrare
Parisuthar Parisuthar Parisuthar-Endru
Mooppargal Ummai Thudhikkindraare
Undhan Pillai Naanum
Ummai Thudhikkindraenae Indha Vaelai (2)

Verse 1

Elshaddai Elshaddai Sarva Vallavarae
Yehovah Rapha Yehovah Rapha Sugam Tharum Dheivamae
Elrohi Elrohi Ennai Kaanbavare
Yehovah Nissi Yehovah Nissi Vetriyin Dheivamae

Verse 2

Unnadharae Uththamarae Maatchikkuriyavarae
Karththaadhi Karthar Raajaadhi Raajan Saavaamaiyullavarae
Yehovah Yeereh Malaiyilae Paarthukkolvaarae
Yehovah Shaalom Yehovah Shaalom
Samaadhanam Tharubavarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aadhiyum Andhamum Christian Song Lyrics