LYRIC

Kirubaiyinalae Christian Song Lyrics in Tamil

இது எங்களால் உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவு (2)
என்றென்றும் மாறாத அன்பு
ஒருபோதும் மறவாத அன்பு
இது எங்களால் உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவு
தேவன் தந்த நல்ல ஈவு

கிருபையினாலே விசுவாசத்தாலே
இரட்சிக்கப்பட்டோமே (2)
இது தேவன் தந்த நல்ல ஈவு
இது தேவன் தந்த நல்ல ஈவு

1. அக்கிரமங்களில் ஒவ்வொரு நாளும் மரித்திருந்த நம்மை
கிறிஸ்துவுடனே கூட உயிர்பித்தாரே (2)

2. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மில் வைத்த நல் தயவால்
உன்னதங்களில் அவரோடே உட்கார செய்தார் (2)

3. நற்கிரியை செய்வதற்கு சிருஷ்டிக்கப்பட்டு
தேவனுடைய செய்கையாய் நாம் இருக்கின்றோம் (2)

Kirubaiyinalae Christian Song Lyrics in English

Idhu Engalaal Undanadhalla
Dhevan Thandha Nalla Eevu (2)
Endrendrum Maaradha Anbu
Orupodhum Maravaadha Anbu
Idhu Engalaal Undanadhalla
Dhevan Thandha Nalla Eevu
Dhevan Thandha Nalla Eevu

Kirubaiyinaalae Visuvasathaalae
Ratchikkapattomae (2)
Idhu Dhevan Thandha Nalla Eevu
Idhu Dhevan Thandha Nalla Eevu

1. Akiramangalil Ovvoru Naalum Marithirundha Nammai
Kristhuvudane Kooda Uyirppithaarae (2)

2. Kristhu Yesuvukkul Avar Nammil Vaitha Nal Dhayavaal
Unnadhangalil Avarodae Utkara Seidhaar (2)

3. Narkkiriyai Seivadharku Srishtikappattu
Dhevanudaiya Seigayaai Naam Irukindrom (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubaiyinalae Christian Song Lyrics