LYRIC

Pattanathai Pidipavanai Christian Song in Tamil

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
மனதை அடக்குபவன் உத்தமன்
பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்கு
கீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன்

1. கண்களோடே ஒப்பந்தம் செய்த பின்
கன்னியின் நினைவாய் இருக்கலாமோ
கர்த்தர் அருளும் பங்கையும் சொத்தையும்
காற்றினில் வீணாய் விடலாமோ – 2

2. வேகிறதை பார்க்கிலும் விவாகம் செய்வது
நல்லது என்றே பவுல் சொல்கிறார்
விரதத்துவமின்றி பல மனிதர்கள்
கற்பனை ஏடினை மீறுகிறார்

3. யோசேப்பைபோல் தன் அங்கியை
விட்டு ஓடும் மனிதரை தேடுகிறார்
தாவீதை போல் பலியாகும்
தாசரை மன்னித்தே அழைக்கின்றார்

Pattanathai Pidipavanai Christian Song in English

Pattanathai Pidipavanai Paarkilum
Manathai Adakupavan Uththaman
Palikal Iduvathai Paarkilum Devanukku
Kizhpadipavan Uththaman Uththaman

1. Kankalodae Oppantham Seitha Pin
Kanniyin Ninaivaai Irukalaamo
Karththar Arulum Pangaiyum Soththaiyum
Kaatrinil Veenaai Vidalaamoo – 2

2. Vaekrathai Paarkilum Vivaakam Seivathu
Nallathu Endre Paul Solkiraar
Virathathuvamindri Pala Manitharkal
Karpanai Aedinai Meerukiraar

3. Yosaippaipol Than Aangiyai
Vittu Oodum Manitharai Thedukiraar
Thaavithai Pol Paliyaagum
Thaasarai Manniththe Azhaikindraar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pattanathai Pidipavanai Song Lyrics