LYRIC

Thinam Ennai Kaagindraar Christian Song in Tamil

1. தினம் என்னை காகின்றார்
அவர் உறங்குவதில்லையே
தினம் என்னை காண்கிறார்
அவர் உறங்குவதில்லையே
தினம் என்னை நடத்துவார்
அவர் உறங்குவதில்லையே
தினம் பாதை காட்டுவார்
அவர் உறங்குவதில்லையே

அவரே எந்தன் இயேசு (2)
புதுப்பாடல் பாடுவேன்
அவரை போற்றுவேன்
நடனங்கள் ஆடுவேன்
இசை கீதம் முழங்குவேன்
அவரே எந்தன் இயேசு (2)

2. இருள் சூழும் பாதையில் வழிகாட்டும் ஒளி
காரிருள் வேளையில் உலகத்தின் ஒளி
யார் என்னை வெறுத்தாலும்
நேசிக்கும் நண்பர் – யார் என்னை
மறந்தாலும் மறவாத மீட்பர்

Thinam Ennai Kaagindraar Christian Song in English

1. Thinam Ennai Kaagindraar
Avar Uranguvathillaiye
Thinam Ennai Kaangiraar
Avar Uranguvathillaiye
Thinam Ennai Nadaththuvaar
Avar Uranguvathillaiye
Thinam Paathai Kaaatuvaar
Avar Uranguvathillaiye

Avarae Enthan Yesu (2)
Puthupaaadal Paaduvaen
Avarai Potruvean
Nadanangal Aaduvean
Isai Geetham Muzhanguvean
Avarae Enthan Yesu (2)

2. Irul Suzhum Paathaiyil Vazhikaatum Oli
Kaarirul Vezhaiyil Ulagathin Oli
Yaar Ennai Veruththaalum
Nesikkum Nanbar – Yaar Ennai
Maranthaalum Maravaatha Meetpar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thinam Ennai Kaagindraar Song Lyrics