Nimathi Illa Neram Song Lyrics

LYRIC

Nimathi Illa Neram Christian Song Lyrics in Tamil

நிம்மதி இல்லா நேரம்
நான் உம்மை துதிப்பேன்
எனக்கு சோதனை பெருகும் போதும்
நான் உம்மை துதிப்பேன் (2)

நங்கூரமே, கேடகமே,
என் வாழ்வின் மறைவிடமே
உம்மை தானே எந்நாளும் நம்புவேன்
என்னைக் காக்கும் வல்ல தேவனே
இஸ்ரவேலின் ராஜாவே
நீர் தானே என் வாழ்வின் தஞ்சமே இயேசப்பா
நீர் தானே என் வாழ்வின் தஞ்சமே
– நிம்மதி

1. இதுவரை என்னை நடத்தி வந்த
தெய்வம் நீர் அல்லோ
என்னை இனி மேலும் நடத்திப் போகும்
ராஜா நீர் அல்லோ (2)
உம்மைத் தானே நம்புவேன்
உம்மைத் தானே நேசிப்பேன்
உம்மை நம்பி ஓடுவேன் எந்நாளுமே (2)
ஆ, ஆ, ஆ,
கடும் புயல் வந்தாலும்
நான் அசைக்கபட மாட்டேன்
எனைக் கண்டு கொண்ட
தேவனை நான் அறிவேன் (2)
எனக்காய் யாவும் செய்த
தேவனை நான் நம்புவேன்
ஆ, ஆ, ஆ, ஆ
– நங்கூரமே

2. உம் கரங்களுக்குள் என்னை
நீர் வரைந்து வைத்தீரே
உம் சிறகினாலே என்னை
நீர் மூடி உள்ளிரே (2)
நீர் தானே இயேசப்பா
என் வாழ்வின் இரட்சகர்
நீர் மட்டும் போதுமே எந்நாளுமே (2)
ஆ, ஆ, ஆ
என் பாதம் இடறாமல்
என்னை தாங்கி நடத்துகிறீர்
என் வாழ்நாள் எல்லாம்
உம்மையே நான் நம்புவேன் (2)
என்னை கண்மணிபோல் காக்கும்
உம்மை நம்புவேன்.
ஆ, ஆ, ஆ, ஆ
– நங்கூரமே

Nimathi Illa Neram Christian Song Lyrics in English

Nimmathi Illaa Neram
Naan Ummai Thuthippen
Enakku Sothanai Perugum Pothum
Naan Ummai Thuthippen (2)

Nangoorame, Kedagame,
En Vazhvin Maraividame
Ummai Thaane Ennaalum Nambuven
Ennai Kaakkum Valla Thevane
Isravelin Rajaave
Neer Thaane En Vazhvin Thanjame Yesappa
Neer Thaane En Vazhvin Thanjame
– Nimmathi

1. Ithuvarai Ennai Nadatthi Vantha
Theivam Neer Allo
Ennai Ini Melum Nadatthi Pogum
Rajaa Neer Allo (2)
Ummai Thaane Nambuven
Ummai Thaane Nesippen
Ummai Nambi Oduven Ennaalume (2)
Ah Ah Ah
Kadum Puyal Vanthaalum
Naan Asaikkappada Maatten
Enai Kandu Konda
Thevanai Naan Ariven (2)
Enakkaai Yaavum Seitha
Thevanai Naan Nambuven
Ah Ah Ah
– Nangoorame

2. Um Karangalukkul Ennai
Neer Varainthu Vaiththeere
Um Siraginaale Ennai
Neer Moodi Ulleere (2)
Neer Thaane Yesappa
En Vazhvin Ratchagar
Neer Mattum Pothume Ennaalume (2)
Ah Ah Ah
En Paatham Idaraamal
Ennai Thaangi Nadatthukireer
En Vazhnaal Ellaam
Ummaiye Naan Nambuven (2)
Ennai Kanmanipol Kaakkum
Ummai Nambuven
Ah Ah Ah
– Nangoorame

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nimathi Illa Neram Song Lyrics