Karththaavae Ummai Nambi Song Lyrics

LYRIC

Karththaavae Ummai Nambi Christian Song in Tamil

கர்த்தாவே உம்மை நம்பி
சுத்தர்களாய் நிலைத்திருந்து
அர்த்தமுள்ள நல் வாழ்வு வாழ்ந்த
பக்தர்களை போல் மாற்றிடுமே

1. விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட
வீரனாய் என்னையும் மாற்றிடுமே
ஆபிரகாம் போல் யோசுவாவை போல்
ஆஸ்திகள் தந்தென்னை உயர செய்யும்

2. ஜெபத்திலே தரிசித்து ஜெகத்தையே மாற்றிட
ஜெயாளியாய் என்னை மாற்றிடும்
எஸ்தரை போல அன்னாளை போல
என்றுமே வாழ உதவி செய்யும்

3. சோதனை வென்று சாதனை படைக்க
சோர்வுறும் பொழுதில் தேற்றிடும்
யோசேப்பை போல் தானியேலை போல்
யோசனையுடனே வாழ செய்யும்

Karththaavae Ummai Nambi Christian Song in English

Karththaavae Ummai Nambi
Suththarkazhaai Nailaithirunthu
Arththamulla Nal Vazhvu Vazhtha
Baktharkalai Pol Maatridumae

1. Visuvaasam Kaathu Paradesam Sendrida
Veeranaai Ennaiyum Maatridumae
Abraham Pol Yosuvaavai Pol
Aasthigal Thanthennai Uyara Seiyum

2. Jebathilae Tharisiththu Jegathaiyae Maatrida
Jeyaaliyaai Ennai Maatridum
Estarai Pola Annaalai Pola
Endrumae Vazha Uthavi Seiyum

3. Sothanai Vendru Saathanai Padaikka
Sorvurum Pozhuthil Thetridum
Yoseppai Pol Thaaniyaelai Pol
Yosanaiyudanae Vazha Seiyum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththaavae Ummai Nambi Song Lyrics