LYRIC

En Aasai Christian Song Lyrics in Tamil

உங்க சத்தம் கேட்கனும்
உங்க சித்தம் செய்யனும்
உங்களோடு நடக்கனும்
உம்மைப்போல மாறனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

1.இந்த பூமியில நான் வாழும்
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

2.ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்
கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

En Aasai Christian Song Lyrics in English

Unga saththam ketganum
Unga siththam seiyyanum
Ungalodu nadakkanum
Ummai pola maranum – 2

Athu than asai
Athuthan en vaanjai – 2

1.Intha poomiyila naan vaazhum
Ovvoru nalum
Um saththam ketkanum
Um siththam seiyyanum – 2

Athu than asai
Athuthan en vaanjai – 2

2.Iya ungala pola thirappile nirkanum
Kannerai vadikkanum janangalai meetganum – 2

Athu than asai
Athuthan en vaanjai – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Aasai