LYRIC

Athisayar Yesu Arputhamellaam Christian Song Lyrics in Tamil

அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு
என்னரும் அற்புதம் செய்தார்
அதிசயம் அதிசயம்

1. கானாவூர் திருமணம் வேளையின் போது
நீரை திராட்ச் ரசமாய் மாற்றி (2)
விருந்தினர் அருந்த மகிமை செய்தார்
விந்தையை எண்ணிய மக்கள் வியந்தனர்

2. ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் (2)
குருடர் செவிடர் வியாதி கண்டோர்
குறைகளை நீக்கியே அருளினை செய்தார்

3. மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார்
மகிமை தேவன் கிருபையைக் கண்டார் (2)
பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி
நாமும் செல்வோம் அவர் வழி நடந்து

Athisayar Yesu Arputhamellaam Christian Song Lyrics in English

Athisayar Yesu Arputhamellaam
Onta Iranndaa Eduththuch Solla
Mannuyir Kaakkum Iratsakar Yesu
Ennarum Arputham Seythaar
Athisayam Athisayam

1. Kaanaavoor Thirumanam Vaelaiyin Pothu
Neerai Thiraatchai Rasamaay Maatti (2)
Virunthinar Aruntha Makimai Seythaar
Vinthaiyai Ennnniya Makkal Viyanthanar

2. Ainthu Appam Iranndu Meenai
Ainthaayiram Paerunnnach Seythaar (2)
Kurudar Sevidar Viyaathi Kanntoor
Kuraikalai Neekkiyae Arulinai Seythaar

3. Mariththavar Elunthaar Maatchimai Konndaar
Makimai Thaevan Kirupaiyaik Kanndaar (2)
Parisuththar Paathai Naalum Ennnni
Naamum Selvom Avar Vali Nadanthu

Keyboard Chords for Athisayar Yesu Arputhamellaam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Athisayar Yesu Arputhamellaam Song Lyrics