Nambi Vanthean Yesuvae Song Lyrics

LYRIC

Nambi Vanthean Yesuvae Christian Song in Tamil

நம்பி வந்தேன் இயேசுவே
என் ஜெபம் கேட்டு இறங்குவீர்
விண்ணப்பமும் வேண்டுதலை
கேட்டு பதில் செய்வீர்

1. என் சத்தம் கேட்கும் வல்லவரே
உருக்கமாக இரங்கிவீர்
உம்மையல்லாமல் யாருண்டு
உந்தனின் பாதத்தை அண்டினேன்

2. இடைவிடாமல் ஜெபித்திட
தடைகள் யாவும் நீக்குவீர்
சோர்ந்திடாமல் ஜெபித்திட
ஜெபத்தின் ஆவியை நல்குவீர்

3. ஊக்கமாய் நானும் ஜெபித்திட
உன்னத ஆவி தந்திடுமே
உந்தன் வாக்கை நம்பினேன்
ஜெயமே அடைய செய்குவீர்

4. தேவனே உந்தன் சமூகத்தில்
கட்டுகள் யாவும் அருந்திடுமே
ஏக சிந்தை நல்கியே
அற்புதம் கண்டிட செய்குவீர்

5. அழியும் மாந்தர் யாவருமே
இயேசுவே உம்மை கண்டிட
ஆத்ம பாரம் நிறைந்துமே
ஜெபிக்க கிருபை செய்குவீர் .

Nambi Vanthean Yesuvae Christian Song in English

Nambi Vanthean Yesuvae
En Jebam Kettu Iranguveer
Vinnappamum Venduthalai
Kettu Pathil Seiveer

1. En Satham Ketkum Vallavarae
Urukkamaaga Irangiveer
Ummaiyallaamal yaarundu
Unthanin Paathathai Andinean

2. Idaividaamal Jebithida
Thadaikal Yaavum Neekkuveer
Sorthidaamal Jebithida
Jebathin Aaviyai Nalkuveer

3. Ookamaai Naanum Jebithida
Unnatha Aavi Thanthidumae
Unthan Vaakkai Nambinean
Jeyamae Adaiya Seikuveer

4. Devanae Unthan Samugathil
Kattugal Yaavum Arunthidumae
Yeka Sinthai Nalkiyae
Arputham Kandida Seikuveer

5. Azhiyum Maanthar Yaavarumae
Yesuvae Ummai Kandida
Aathma Baaram Niranthumae
Jebikka Kirubai Seikuveer.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nambi Vanthean Yesuvae Song Lyrics