LYRIC

Nandri Iyesuve Christian Song Lyrics in Tamil

நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2
Thank you ,Thank you ,Thank you, Jesus-(2) For you

கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்த நன்றி இயேசுவே
ஜீவனை தந்து சுகத்தை தந்து
நடத்தி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே ————-(2)

தாயைப்போல அன்பு காட்டி
அரவணைத்த நன்றி இயேசுவே
தந்தையை போல தோளில் சுமந்து
தாங்கி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே ————-(2)

அற்பமான என்னையும் நினைத்து
ஆசீர்வதித்த நன்றி இயேசுவே
ஊழியம் தந்து கனத்தை தந்து
உயர்த்தி வைத்த நன்றி இயேசுவே-(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே ———(2)

Nandri Iyesuve Christian Song Lyrics in English

Nandri nandri nandri iyesuve
Umakku nandri nandri nandri iyesuve – 2
Thank you ,Thank you ,Thank you, Jesus-(2) For you

Kadantha naatkal kanmani pola ppaathukaaththa nandri iyesuve
Jeevanai thanthu sugaththai thanthu
Nadaththi vantha nandri iyesuve -2

Nandri iyesuve – 4 umakku
Nandri iyesuve ————–2

Thaayai anpu kaatti
Aravanaiththa nandri iyesuve
Thanthaiyai pola tholil sumanthu
Thangi vantha nandri iyesuve -2

Nandri iyesuve – 4 umakku
Nandri iyesuve ————–2

Arpamaana ennaiyum ninaiththu
Aaseervathiththa nandri iyesuve
Oozhiyam thanthu kanaththai thanthu
Uyarththi vaiththa nandri iyesuve -2

Nandri iyesuve – 4 umakku
Nandri iyesuve ————–2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandri Iyesuve