LYRIC

Ummai Thantheer Christian Song Lyrics in Tamil

உம்மை தந்தீர் நான் பிழைக்க
உயிர்த்தெழுந்தீர் நான் வாழ (2)

என் இயேசு இராஜாவே
என் எஷுவா மீட்பரே

1. கெத்சமனே தோட்டத்திலே
பிதாவின் சித்தம் வேண்டினீரே (2)
வேர்வை இரத்தத்தின் பெருந்துளியாய்
நிலத்தில் விழுந்தெள்ளை மீட்டிடவே

2. சிரசில் முன்முடி ஏந்தினீரே
சிலுவையில் மீட்பு தொடங்கியதே (2)
பூமி எங்கும் அந்தகாரம்
நடந்த யாவும் தேவ சித்தம் (2)

3. வாரத்தின் முதல் நாள் உயிர்த்தெழுந்தீர்
அப்பம் பிட்டு அபிஷேகித்தீர்
பரிசுத்தரை வாக்களித்து
பரலோக பாதை காணசெய்தீர்

Ummai Thantheer Christian Song Lyrics in English

Ummai Thandheer Naan Pizhaika
Uyirtthezhundheer Nan Vazha (2)

En Yesu Rajavae
En Yeshuva Meetparae

1. Gethsamanae Thotathilae
Pidhavin Sitham Vaendineerae (2)
Vaervai Rathathin Perunthuliyai
Nilathil Vizhundhennai Meettidavae

2. Sirasil Mul Mudi Yaendhineerae
Siluvaiyil Meetpu Thodangiyadhae (2)
Boomi Engum Andhagaaram
Nadandha Yaavum Deva Sitham (2)

3. Varathin Mudhal Naal Uyirthezhundheer
Appam Pittu Abishaegittheer
Parisutharai Vakalithu
Paraloga Padhai Kanaseidheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Thantheer Christian Song Lyrics