LYRIC

Maranthane Christian Song Lyrics in Tamil

மறந்தேனே மனதில் வைக்கவில்லை
விலகினனே பின் தொடர்ந்து வந்திரே
மறவாத தேவன் நீரே
விட்டு விலகாத தெய்வம் நீரே -2

1.வேதனை வந்தபோது தேவன் இல்லை என்றேன்
துன்பம் நிறைந்தபோது தூரம் போனேன் -2
ஏமாற்றம் வந்த போது வார்த்தையை கொட்டினேன் -2
உடைந்தவளாய் நான் உம்மை மறந்தேன் (இழந்தேன்) -2

2.ஒன்றுக்கும் உதவாத என்னைத் தேடி வந்தீர்
இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர் -2
வெட்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர் -2
நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர் -2

3.சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ
சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ -2
இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ -2
மீட்டது உந்தனின் ரத்தம் தானோ
நிலைப்பது உந்தனின் கிருபை தானோ -2 {மறந்தேனே}

Maranthane Christian Song Lyrics in English

Maranthane manathil vaikkavillai
Vilaginane pin thodarnthu vantheere
Maravatha thevan neere
Vittu vilagatha theivam neere – 2

1.Vethanai vantha pothu thevan illai endren
Thunpam niraintha pothu thooram ponen – 2
Ematram vantha pothu varththaiyai kottinen – 2
Udainthavalaai naan ummai maranthen (Iazhanthen) – 2

2.Ondrukkum uthavatha ennai thedi vantheer
Izhanthathai ellam meettu thantheer – 2
Vetgapatta idaththile thalaiyai uyarntheer – 2

3.Siluvaiyai enakkaaga sumanthathu eno
Seer ketta enthanin seigaikku thano – 2
Innum athigamai nesippatheno – 2
Meettathu unthanin raththam thano

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Maranthane Song Lyrics