LYRIC

Azhaithavarae Unmaiyullavar Christian Song Lyrics in Tamil

அழைத்தவரே உண்மையுள்ளவர்
அனுதினம் நடத்திடுவார்
கைவிடாமல் விட்டுவிலகிடாமல்
கண்மணிபோல் காப்பார் (2)

1. மனிதனின் வாக்கு மாறினாலும்
அழைத்தவர் என்றும் மாறிடாரே (2)
ஆபிரகாமின் தேவன் நம்மோடுண்டு
வாக்குத்தத்தம் என்றும் நிறைவேற்றுவார் (2)

2. பார்வோனின் சேனை தொடர்ந்தாலும்
செங்கடல் முன்னே நின்றாலும் (2)
முட்செடியில் தோன்றினவர்
நாம் போகும் பாதையை உருவாக்குவார் (2)

3. சொந்தங்கள் உன்னை ஒதுக்கினரோா
சுற்றத்தார் உன்னை தூற்றினரோ (2)
சேனையின் கர்த்தர் உன் பட்சத்தில்
உன் பெயரை பெறுமை படுத்திடுவார் (2)

Azhaithavarae Unmaiyullavar Christian Song Lyrics in English

Azhaithavarae Unmaiyullavar
Anudhinam Nadathiduvar.
Kaividamal Vittuvilagidaamal
Kanmanipol Kapar (2)

1. Manidhanin Vaku Marinalum
Azhaithavar Endrum Maridarae (2)
Abragamin Devan Nammodundu
Vakuthatham Endrum Niraivaettruvar (2)

2. Parvonin Saenai Thodarndhalum
Sengkadal Munnae Nindralum (2)
Mutchediyil Thondrinavar
Naam Pogum Paadhaiyai Uruvakuvar (2)

3. Sondhangal Unnai Odhukinaro
Sutrathar Unnai Thootrinaro (2)
Saenaiyin Karthar Un Patchathil
Un Perai Perumai Paduthiduvar (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Azhaithavarae Unmaiyullavar Christian Song Lyrics