LYRIC

Naam Illara Vaazhvil Christian Song Lyrics in Tamil

நாம் இல்லற வாழ்வில் இணைந்தோம்
இருவர் ஒருவரானோம்
வாரும் தேவனே ஆசீர் கூறிட
வாரும் தேவனே ஆசீர் கூறிட

1. இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்தே வாழ்ந்திடுவோம்
கர்த்தர் முன்னே கொடுத்த வாழ்க்கை
கடைசிவரை காப்போம்

2. பூமியில் வாழும் நாட்களெல்லாம்
அவர் பணி செய்திடுவோம்
கர்த்தர் கொடுக்கும் பிள்ளைகளை
அவர்க்காய் வளர்த்திடுவோம்

3. சீயோன் மணவாளன் வருகின்றார்
ஆயத்தமாகிடுவோம்
நம்மையும் அவருடன்
சேர்த்து கொள்ளுவார்
அன்பில் அகமகிழ்வோம்

Naam Illara Vaazhvil Christian Song Lyrics in English

Naam Illara Vaazhvil
Inainthom Iruvar Oruvaranoam
Vaarum Devadea Aasir Korida
Vaarum Devadea Aasir Korida

1. Inbathilum Thunbathilum
Inainthea
Vaazhthiduvom
Karthar Mannea Kodutha
Vakkai Kadaysivarai Kaappoam

2. Poomiyil Vaazhum Naatkalellam
Avar Pani Seithiduvoum
Kurthar Kodukkum
Pillaikalai
Avarkkal Valarthiduvoum

3. Seeyon Manavaalan Varukintaar
Aayathamasakiduvom
Nannmaiyim Avarudan
Serthukolvaar
Anbil Akamakizhvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naam Illara Vaazhvil Song Lyrics