LYRIC

Devane En Jeevanae Christian Song in Tamil

தேவனே என் ஜீவனே
நினைந்தேன் உம் முகமே
தூயனே என் தோழனே
இரைந்தேன் உம் மடியே

உலகின் ஒளி நீர்
உம்மை நான் இசைந்தேன்
சிலுவை நிழல் நீர்
உம்மில் நான் விழுந்தேன் – தேவனே

1.நான் உம்மையே
என்றென்றும் துதிப்பேன்
உம் அண்டையில்
தினமும் இருப்பேன் – 2

எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்
நித்திய வழி நடத்திடும் – 2 – தேவனே

Devane En Jeevanae Christian Song in English

Devane En Jeevanae
Ninaindhen Um Mugamae
Thuyanee En Tozhane
Iraindhen Um Madiye

Ulagin Oli Neer
Ummai Naan Isaindhen
Siluvai Nizhal Neer
Ummil Naan Vizhundhen – Devane

1. Naan Ummayei
Endrendrum Thudhippen
Um Andaiyil
Dhinamum Iruppen – 2

Endhan Ullam Araindhidum
Nithiya Vazhi Nadathidum – 2 – Devane

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Devane En Jeevanae Song Lyrics