Naan Sukamaanaen Song Lyrics

LYRIC

Naan Sukamaanaen Christian Song in Tamil

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்

ஆ அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ

2. என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில்

3. நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின்

4. யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி

5. பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது

6. இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து

7. பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார்

Naan Sukamaanaen Christian Song in English

Naan Sukamaanaen Naan Sukamaanaen
Punnnniyarin Kaayangalaal

Aa Allaelooyaa Aananthamae
Aa Allaelooyaa Aarokkiyamae

1. Pillaiyin Appam
Pillaiyaana Enakkallo

2. En Nnoykal Theerththaar
Saapamaana Siluvaiyil

3. Naan Aen Sumappaen
Enthan Yesu Sumanthapin

4. Yekovaa Thaevan
Enthan Nalla Parikaari

5. Paripoorana Jeevan
Paraneentha Jeevanithu

6. Yesuvin Iraththam
Pinni Pokkum Nalmarunthu

7. Palaveenan Alla
Palavaan Naan Thaevan Sonnaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Sukamaanaen Song Lyrics