LYRIC

Yesappa Unga Kirubaiyale Christian Song Lyrics in Tamil

இயேசப்பா உங்க கிருபையாலே
காப்பீங்க என்ன வழுவாமலே – 2

கிருப கிருப உங்க கிருப கிருப
கிருப கிருப காக்கும் கிருப கிருப – 2

1. ஆறுகள் என் மேல் புரள்வதில்ல
அக்கினி என்னை தொடுவதில்ல – 2
நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா – 2
ஜீவ நீரூற்றாய் வருபவரே – 2

2. அள்ளி அள்ளி கொடுப்பவரே
கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே – 2
பதவி பெருமை செல்வம் எல்லாம் – 2
தந்தவர் உமக்கே தந்திடுவேன் – 2

3. பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல
வாதை என்னை அணுகுவதில்ல – 2
உன்னத அடைக்கலம் நீர்தானய்யா – 2
வழிகள் எல்லாம் காத்திடுவீர் – 2

Yesappa Unga Kirubaiyale Christian Song Lyrics in English

Yesappa Unga Kirubaiyale
Kaapinga Enna Vazhuvamale – 2

Kirubai Kirubai Unga Kirubai Kirubai
Kirubai Kirubai Kaakkum Kirubai Kirubai – 2

1. Aarugal Enmel Puralvathilla
Akkini Ennai Thoduvathilla – 2
Neermel Nadanthavar Neerthanaiya – 2
Jeeva Neerutrai Varubavare – 2

2. Alli Alli Koduppavare
Koduppen Umakkai Anaithaiyume – 2
Pathavi Perumai Selvamellam – 2
Thanthavar Umakke Thanthiduven – 2

3. Pollappu Enakku Neruvathilla
Vaathai Ennai Aunguvathilla – 2
Unnatha Adaikkalam Neerthanaiya – 2
Vazhigal Ellam Kaathiduvir – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesappa Unga Kirubaiyale Song Lyrics