LYRIC

Jeikkirom Yesuvin Naamathil Christian Song Lyrics in Tamil

உலகம் பெருசு அதில் இருபது எல்லாம் சிருசு
மனசு சிருசு அதன் யோசனை எல்லாம் பெருசு (2)

உலகம் உனக்கு எதிராக இருந்தால்
எதுவும் செய்ய முடியாது
தனியாய் நீயும் ஜெபத்தில் இருந்தால்
மிஞ்ச ஆளே கிடையாது (2)

ஒருமனதாய் ஜெபிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (4)

சர்வ வல்ல தேவன் உன் கூட இருந்தால்
உனக்கு எதிராய் யாரும் நிற்க முடியாது (2)

சர்வத்தையும் படைத்த தேவனுக்கு தெரியாம
உன்னுடைய வாழ்க்கைல எதுவும் நடக்காது (2)

ஒருமனதாய் ஜெபிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (4)

உலகம் சிருசு பரலோகம் ரொம்ப பெருசு
மனசு சிருசு இயேசுவின் அன்பு ரொம்ப பெருசு

எனக்கு வீரோதமாய் உருவாகின ஆயுதங்கள்
வாய்க்காமல் போக செஞ்சாரு

எனக்கு எதிராக எழும்பினோர் எல்லாம்
வெட்கப்பட்டு ஓட செஞ்சாரு

உலகத்தை ஜெபிக்கிறோம் ஜெபிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (4)

Jeikkirom Yesuvin Naamathil Christian Song Lyrics in English

Ulagam Perusu Athil Irrupathu Ellam Sirusu
Manasu Sirusu Athan Yosanai Ellam Perusu (2)

Ulagam Unaku Ethiraka Irunthal
Ethuvum Seya Mudiyathu
Thaniyai Neeum Jebathil Irunthal
Menja Aale Kedaiyathu (2)

Orumanathai Jebikirom Thuthikirom
Yesuvin Naamathil (4)

Sarva Valla Devan Un Kuda Irunthal
Unakku Yathirai Yaarum Nerka Mudiyathu (2)

Sarvathaum Padaitha Devanuku Theriyama
Unnudaya Valkaila Yathuvum Nadakathu (2)

Orumanathai Jebikirom Thuthikirom
Yesuvin Naamathil (4)

Ulagam Sirusu Paralogam Romba Perusu
Manasu Sirusu Yesuvin Anbu Romba Perusu

Ennaku Veerothamai Uruvakina Aauthankal
Vaikamal Poga Senjaru

Ennaku Ethiraga Elzhumpinor Ellam
Vetkapattu Oda Senjaru

Ulagathai Jeikkirom Jeikkirom
Yesuvin Naamathil (4)

Keyboard Chords for Jeikkirom Yesuvin Naamathil

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeikkirom Yesuvin Naamathil Christian Song Lyrics